தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

1459பார்த்தது
தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார் இதில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை அவர் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி