மத்திய அரசை கண்டித்து தாளமுத்து நகரில் திமுக ஆர்ப்பாட்டம்!

69பார்த்தது
தாளமுத்து நகரில் மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கும் வகையில் 4, 034 கோடி நிதியை வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாரத ஜனதா கட்சியை கண்டித்து தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி