தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்

50பார்த்தது
தூத்துக்குடி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தி காலை முதலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் காமாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து வீட்டில் செய்த பலகாரங்கள் இனிப்பு வகைகள் மற்றும் அசைவ உணவுகள் ஆகியவற்றை சாமிக்கு மற்றும் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் படைத்து பூஜை செய்து வழிபட்டதுடன் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்பி மத்தாப்பு மற்றும் பட்டாசு வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி