கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தூத்துக்குடி வ. உ. சி இன்ஜினியரிங் கல்லூரியில் தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் இ. ராஜு மற்றும் அனல் மின் நிலைய அலுவலர். ஜோ. சகாயராஜ் தலைமையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பெரு வெள்ளத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கான சிறப்பு செயல்முறை விளக்கங்கள் அனைத்தும் செய்து காண்பிக்கப்பட்டன.