உப்பு உற்பத்தியில் ஜொலிக்கும் தூத்துக்குடி

74பார்த்தது
உப்பு உற்பத்தியில் ஜொலிக்கும் தூத்துக்குடி
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படும் நகரம் தூத்துக்குடி. தமிழகத்தில் தூத்துக்குடி, மரக்காணம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இவற்றிலும் தூத்துக்குடிதான் மிக அதிகமான அளவு உப்பு உற்பத்தி செய்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில்களுக்கு அடுத்ததாக உப்புத் தொழில் உள்ளது. இங்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி