முடி உதிர்வு குறைய இந்த ஒரு பானம் போதும்.!

73பார்த்தது
ஒரு பாத்திரத்தில் பாதாம், முந்திரி, திராட்சை, வால்நட், ஆளி விதைகள், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சியா விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து விடவும். மறுநாள் காலை இதை மில்க் ஷேக் போல அரைத்து வடிகட்டாமல் அப்படியே குடித்து வரலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வரும் பொழுது முடி உதிர்வு குறைந்து, முடி வளர்வதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.

தொடர்புடைய செய்தி