"பேய்களை ஓட்டத்தான் இந்த வேதாளம் வந்துள்ளது"

71பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது” என்றார். இதற்கு பதிலடியாக இன்று (ஜூலை 11) செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பல பேய்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அந்த பேய்களை ஓட்டத்தான் இந்த வேதாளம் வந்துள்ளது. அதனால், ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். முதலில் அந்த பேயை ஓட்டிவிட்டு பிறகு இந்த பேயை ஓட்ட வருகிறேன்” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி