இந்த இலை போதும்.. முடி கொத்து கொத்தாக வளரும்

53பார்த்தது
முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி இலைகள் நல்ல பலன்களை தருகிறது. ரோஸ்மேரி இலைகளை கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் இட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் 5 புதினா இலை, ஒரு கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம். இதை வடிகட்டி ஆற வைத்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து காலை, இரவு என இருவேளை முடி முதல் நுனி வரை ஸ்பிரே செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வெளிநாட்டில் இந்த ரோஸ்மேரி வாட்டர் மிகப் பிரபலம்.

தொடர்புடைய செய்தி