உலகிலேயே இந்த நாட்டில் தான் தங்கத்தின் விலை குறைவு

73பார்த்தது
உலகிலேயே இந்த நாட்டில் தான் தங்கத்தின் விலை குறைவு
உலகிலேயே மலிவான தங்கம் பூட்டானில் கிடைக்கிறது. அங்கு தங்கத்திற்கு வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. பூட்டானில் தங்கம் வாங்க விரும்பினால் பார்வையாளர்கள் நிலையான வளர்ச்சி கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,800 ஆகும். இது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் பூட்டானில் வரி இல்லாத கடைகளில் தங்கத்தை வாங்கலாம். இந்த கடைகள் நாட்டின் நிதி அமைச்சகத்திற்கு சொந்தமானவை ஆகும்.

தொடர்புடைய செய்தி