"அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் இவர்தான்"

51பார்த்தது
"அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் இவர்தான்"
தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான அன்பார் ராஜா கூறியுள்ளார். என்டிஏ குறித்து பேசிய அவர், 'எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தான் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் என்றும் விரும்ப மாட்டார்கள். கூட்டணி ஆட்சி என்று பாஜக நிர்பந்தித்தால் அதற்கு அதிமுக அடிபணியாது' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி