மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கமல் ஹசன் நடிப்பில் வெளியான "குணா" படத்தில் இடம்பெறும் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற தமிழ் பாடலுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் FIFA நிர்வாகம் ரீல்ஸ் வெளியிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.