“இது தேசத்துக்கான பட்ஜெட் அல்ல” - செல்வப்பெருந்தகை

59பார்த்தது
“இது தேசத்துக்கான பட்ஜெட் அல்ல” - செல்வப்பெருந்தகை
மத்திய பட்ஜெட் 2024-2025, இன்று (பிப். 01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த பட்ஜெட் மக்களுக்கானது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, “மத்திய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல; ஒரு சாராருக்கானது. ஓரிரு மாநிலங்களுக்காக நிதிநிலை அறிக்கையை நிர்மலா தாக்கல் செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you