திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கூத்தாநல்லூர் அருகே வக்ராநல்லூர் கிராமத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வருகை தந்தார் அவரை வரவேற்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தன இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.