திருவாரூர்: ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை

53பார்த்தது
திருவாரூர்: ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை
ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை திருவாரூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முகவர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் நடைபெற்றது. அதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி