திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள உள்ளிக்கோட்டை ஊராட்சியில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா நேரில் பயனாளிகளின் வீடுகளை சென்று, பட்டா ஆவணங்களை வழங்கி மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு சிறப்பான சேவை வழங்கினார்.