திருவாரூர் ஆட்சியர் செய்த அதிரடி செயல்

2274பார்த்தது
திருவாரூர் ஆட்சியர் செய்த அதிரடி செயல்
அண்மையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மன்னார்குடி தாலுகா திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கு போர்வெல் அமைத்துத்தர மனு அளிக்கப்பட்டது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திலேயே உடன் அனுமதி அளித்து ஆணை வழங்கியதை அடுத்து தற்போது பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி