இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ல் வெளியீடு

64பார்த்தது
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2024 ஆம் ஆண்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணியை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஐந்தாம் தேதி அன்று வெளியிடப்பட நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, எதிர்வரும் 22ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :