திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் சுபாஷ் சந்திர போஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறை ஒருங்கிணைப்பில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபியலில் கோட்பாடுகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மத்திய பல்கலைகழகம் தமிழ்த்துறை பேராசிரியர் ச. இரவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.