திருவோணமங்கலத்தில் வேளாண் மாணவிகளுக்கு விதைப்புத் திறன் பயிற்சி

71பார்த்தது
திருவோணமங்கலத்தில் வேளாண் மாணவிகளுக்கு விதைப்புத் திறன் பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு ஊரக வேளாண்பணியின் போது திருவோணமங்கலம் அருகே உள்ள வயல் ஒன்றில் மாணவிகளுக்கு பருத்தி விதை விதைக்கப்பட்டு விதைப்பு திறன் பயிற்சி பெற்றனர். மேலும் விவசாயிகளுடன் மாணவிகள் கலந்துரையாடினர்.

தொடர்புடைய செய்தி