திருவாரூரில் மக்களோடு இணைந்து புத்தாண்டு கொண்டாடிய எஸ். பி.

78பார்த்தது
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களோடு இணைந்து நேற்று நள்ளிரவு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாட்டினார் வரும் 2025 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் விபத்து குறைந்த மாவட்டமாக இருக்க வேண்டும் என தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தும் 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்தும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி