திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை உடனடியாக தூர் வர வேண்டும்

53பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை உடனடியாக தூர் வர வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் தமிழகத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது இதனை எடுத்து நேற்றைய தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் விதைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற வருகிறது எனவே டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்கள் கிளை வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விரைவாக தூர்வார தமிழக அரசு போர்க்கள நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி