கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது இக்கோவிலில் இன்று வார வழிபாடு நடைபெற்றது இதில் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை தண்டிக்கப்பட்டது இதில் சிறக பக்தர்களுக்கு வந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.