நாளை மின்தடை அறிவிப்பு

971பார்த்தது
திருவாரூர்: நாளைய மின்தடை பகுதிகள் - நோட் பண்ணிக்கோங்க

திருவாரூர், கப்பல் நகர், அடியக்கமங்கலம் ஆகிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி