வேலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாரம், முகந்தனூர், காளியாகுடி, திருக்கொட்டாரம், முகந்தலூர் சங்கமங்களும் நெடுங்குளம், அன்னதானபுரம், பனங்காட்டங்குடி, பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூர் ஆகிய பகுதிகளுக்கும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (ஜூன் 11) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.