குன்னலூரில் புதிய நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு

73பார்த்தது
குன்னலூரில் புதிய நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு
குன்னலூரில் புதிய நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் குன்னலூரில் இன்று புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P. ஆடலரசன் திறந்து வைத்தார். இதில் குன்னலூர் ஊராட்சியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், நெல் கொள்முதல் நிலைய பார்வையாளர் லோடுமேன்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி