திருவாரூரில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து சத்துணவு , அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் சார்பில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக - குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ரூபாய் 7, 850 ஐ உடனடியாக 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் ,
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக வழங்கிடவேண்டும் ,
மாதம் இறுதிநாளில் ஓய்வூதியத்தை வழங்கிடவேண்டும் ,
நிலுவையில் உள்ள சிபிஎப் ,
எஸ்பிஎஃப் போன்றவைகளை ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்கிடவேண்டும் , தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி