கூத்தாநல்லூரில் கடையடைப்பு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்
திமுக அலுவலகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம்
திமுக நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து 11. 10. 23 கடையடைப்பு செய்து தபால் நிலையம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.