மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வசந்த உற்சவம்

71பார்த்தது
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் விழா நடைபெறுவது சிறப்பு. அந்த வகையில் வசந்த உற்சவம் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்றைய தினம் மூன்றாவது நாளாக ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் முற்ற வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி