மன்னார்குடி சிட்டி ஹாலில் இலக்கிய வட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்கிய வட்ட ஆலோசகர் ராஜகோபாலன் நிகழ்ச்சிக்கு தலைமை ஆகிவிட்டார் செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குனர் பாண்டியன் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக கவிஞர் கவிதா ஜவகர் பங்கேற்று வாழ்க்கை ஒரு வரம் எனும் தலைப்பில் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்