மன்னார்குடி: அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது; சசிகலா

72பார்த்தது
மன்னார்குடி: அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது; சசிகலா
தமிழ்நாட்டில், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இலவச லேப்டாப், சைக்கிளை திமுக அரசு நிறுத்தி விட்டதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது, குறையவில்லை. தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றும் திட்டத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பேன். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியுடன் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி