பட்டதாரி ஆசிரியர் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முத்தரசன் பங்கேற்பு
தமிழ்நாடு பட்டதாரி, முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் நிகழ்ச்சியில்
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் முத்துவேல், மாநில பொருளாளர் துரைராஜ், திருவாரூர் ஒன்றிய குழுத்தலைவர் தேவா உள்ளிட்ட ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.