திருவாரூர் முத்துப்பேட்டையில் இல்லம் தேடி சென்ற
திமுக.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூர்
திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி
திமுக இளைஞரணி சேர்ப்பு மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட
திமுக துனை செயலாளர் எம்எஸ். கார்த்திக் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட
திமுக இளைஞரணி துனை அமைப்பாளர் வினோத் விஜயன் உள்பட
திமுக இளைஞரணியினர் பலர் கலந்துகொண்டனர்.