வேளுக்குடியில் பக்தர்கள் வேல் பூஜை செய்து வழிபாடு

84பார்த்தது
முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வைப்பதற்காக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துவரப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் ் கோவிலுக்கு நேற்று எடுத்துவரப்பட்ட வெற்றி வேலுக்கு முருக பக்தர்களால் வேல் பூஜை செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி