மரக்கடை பகுதியில் கட்டுமான பணிகளை ஆய்வுசெய்த நகர மன்ற தலைவர்

63பார்த்தது
கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் பாத்திமாபஷீரா இன்று கூத்தாநல்லூர் அருகே மரக்கடை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர் பணிகளை துரித படித்த அறிவுறுத்தினார். இதே போல் மேலேகொண்டாழி பகுதியில் புதிதாக அமைய உள்ள மீன் மார்க்கெட் பகுதியையும் நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி