திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் கோட்டூர் வட்டாரத்தின் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான பயிலரங்கம் நிகழ்ச்சி கோட்டூரில் தனியார் கூட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் என். மணிமேகலை முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிலரங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். இதில் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.