திருவாரூர்: கப்பல்படையில் வேலை

0பார்த்தது
திருவாரூர்: கப்பல்படையில் வேலை
இந்திய கப்பல்படையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் மொத்தம் 44 இடங்கள் உள்ளன. இதற்கு கல்வித்தகுதியாக பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை முடித்திருக்க வேண்டும்.
ஜே.இ.இ., மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பி.டெக். படிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதற்குப்பின் கப்பல் படையில் பெர்மனென்ட் கமிஷன்டு ஆபிசர் பணி அளிக்கப்படும். இதற்கு கடைசிநாளாக 14.7.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.

தொடர்புடைய செய்தி