திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மூன்று நாட்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சார்பில் வீடு வீடாக சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் வாக்கு செலுத்தப்பட்டு, அந்தப் பெட்டி சீல் வைக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில், பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேர்தல் நடத்தும் அதிகாரி வட்டாட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அரசுத்துறை அதிகாரிகள் வாக்காளர் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் முன்னிலையில் அந்த பெட்டி சீல் வைக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது.