தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி கூறினார்

53பார்த்தது
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி கூறினார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தஞ்சை சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற. நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முரசொலி அவர்கள் 5. 6. 24 நேற்று மாலை மன்னார்குடியில் உள்ள நகர மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் லட்சுமி நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி