விநாயகர் உருவத்தை தலைகீழாக வரைந்து மாணவி அசத்தல்

62பார்த்தது
மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி ராகவி பல்வேறு ஓவியங்களை அழகுற வரைந்து சமூக வலைதளங்களில் விரிவான பாராட்டுகளை பெற்ற வருகிறார் அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகப் பெருமானின் உருவத்தை தலைகீழாக வரைந்து அசத்தியுள்ளார் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி