எஸ்டிபிஐ சார்பில் மரக்கன்று நடப்பட்டது

82பார்த்தது
எஸ்டிபிஐ சார்பில் மரக்கன்று நடப்பட்டது
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் சார்பாக 6. 6. 24 இன்று காலைமரக்கன்றுகள் நடப்பட்டன. கட்சியின் நகர செயலாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான தமீம் அன்சாரி மற்றும் எஸ்டிபிஐ செயல்வீரர் மணி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். எதிர்வரும் தலைமுறைக்காக நமது பூமியை காக்க விதைப்பந்து மரம் நட வேண்டுமென உறுதிமொழி பெற்றனர்

தொடர்புடைய செய்தி