மின் கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சேதம்

51பார்த்தது
பள்ளி வருத்து கிராமத்தில் கூரை வீடு எரிந்து சேதம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் காங்கிரிட் வீடு அமைத்து தரவேண்டும் என பல்வேறு கோரி பொதுமக்கள் கோரிக்கை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிவத்து கிராமத்தில் வசித்து வருபவர் தமிழரசி இவர் தனது இரு மகன்கள் உடன் வசித்து வருகிறார்.

இவரது கூரை வீடு திடீரென அப்பகுதியில் சென்று கொண்டிருந்த டிராக்டர் போஸ்ட்மரத்தில் மோதியதில் மின்கம்பம் அருந்து கூரைவிட்டு மீது விழுந்துள்ளது விழுந்த நொடியிலேயே மின் பற்ற துவங்கியதால் வீட்டில் உள்ள அனைத்து மேற்கூரைகளும் எரிந்து சேதமான நிலையில் கூறப்படுகிறது உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்ற பொழுது தீ மல மலவென பரவியதில் தீ கட்டுக் கொள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டதால்.

வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சேதமான நிலையில் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தமிழரசி குடும்பத்திற்கு அரசு நிதி உதவி பாதிக்கப்பட்ட வீட்டிற்கு காங்கிரட் வீடுகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட தமிழரசியின் குடும்பத்தினர்கள் கூறி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி