மைக் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு

77பார்த்தது
மைக் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாம் தமிழர் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா அவர்கள்,

தான் போட்டியிடும் மைக் சின்னத்திற்கு, தன் ஆதரவாளர்களுடன் வழிநடிகளும் வேட்பாளர்கள் தங்களுடைய மைக் சின்னத்தை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்து தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியும் தேர்தல் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கடை பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்கள் பொதுமக்கள் வணிக நிறுவனங்களிடம் நேரடியாக சென்று வாழ்த்து பெற்று தான் போட்டியிடும் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் நாகை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி