போதைப் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்

2511பார்த்தது
போதைப் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிகள் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் திருத்துறைப்பூண்டி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் அவர்கள் அறிவுறுத்தலின்படி.
திருத்துறைப்பூண்டி காவல் காவல் கண்காணிப்பாளர் கழனியப்பன் அவர்கள் தலைமையில் நகரப் பகுதிகள் முழுவதும் அனைத்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது தடை செய்யப்பட்ட பான் மசாலா போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி