தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்

50பார்த்தது
திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிகள் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள தந்தை பெரியார் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை எடுத்து பிஎஸ் சீனிவாச ராவ் நினைவிடம் அனுசரிக்கப்பட்டு.

அவரது நினைவு மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணா காமராஜர் டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் திமுக நகரச் செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி செல்வராஜ் அவர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி