கபடி போட்டி நடைபெற்றது

80பார்த்தது
கபடி போட்டி நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் உம்பளச்சேரி அக்னி ஸ்டார் மற்றும் பயமரியான் நண்பர்கள் கபாடி குழு நடத்தும் மாபெரும் கபாடி போட்டி நேற்று இரவு 22. 6. 24 நடைபெற்றது இந்த போட்டியினை பாஜக மாவட்ட மேல்நிலைப் பொறுப்பாளர் பேட்டை சிவா அவர்கள் கலந்து கொண்டு துவக்கி துவக்கி வைத்தார்.
உடன் பாஜக நிர்வாகிகள் தம்பி சாக்கை சங்கர் , மகராஜபுரம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணி வீரர்களுக்கு நினைவு பரிசுகள் ரொக்க பணங்கள் வழங்கப்பட்டு அவர்களை கௌரவிக்கப்பட்டனர் இந்த நிகழ்வில் அப்பகுதி முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டும் இந்த கபடி போட்டியில் கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி