ஜாம்பவானோடை புனித குளம் சீரமைக்க வேண்டும்

83பார்த்தது
ஜாம்பவானோடை புனித குளம் சீரமைக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டை பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாம்பவானை தர்காவில் அதன் எதிரே உள்ள குளத்தினை சீரமைக்க வேண்டும் இந்த புனித குலத்திற்கு ஆண்டுதோறும் நடைபெறும்.
சந்தனக்கூடு நிகழ்விற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வண்ணமாக இருப்பதால் இந்த புனித குலத்தினை சீரமைத்து தர வேண்டும் என சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை அவரது அலுவலகத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து எம்எல்ஏ அவர்கள் நேரில் சந்தித்து அதற்கான கோரிக்கையினை வழங்கினார் உடனடியாக அதற்கான பணி.

மேற்கொள்ளப்பட வேண்டும் ஆகையால் எதிர்வரும் காலங்களில் இந்த புனித குலம் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து மனுவினை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி