திருத்துறைப்பூண்டியில் தேமுதிக அமைதி ஊர்வலம்

54பார்த்தது
திருத்துறைப்பூண்டியில் தேமுதிக அமைதி ஊர்வலம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கேப்டன் விஜயகாந்த் மறைவை ஒட்டி இன்று 5 மணி அளவில் முத்துப்பேட்டை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர், ஆட்டோ வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி