வர்த்தக சங்கத் தலைவரை வாழ்த்திய டெல்டா ரோட்டரி சங்கம்

586பார்த்தது
வர்த்தக சங்கத் தலைவரை வாழ்த்திய டெல்டா ரோட்டரி சங்கம்
திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர்திரு செந்தில்குமார் அவர்கள் மற்றும் பொறுப்பாளர் அனைவருக்கும். திருத்துறைப்பூண்டி ரோட்டரி டெல்டா சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவராக தொடர்ச்சியாக நான்காவது முறையாக. திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவராக எம் பி கே செந்தில்குமார் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள செந்தில்குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார் பதவி ஏற்று கொண்ட பத்திர சங்க தலைவரை. ரோட்டரி டெல்டா சங்கம் சார்பாக சங்க பொறுப்பாளர்கள் தலைவர் செயலாளர் பொருளாளர் சாசன தலைவர்கள் நேரில் சென்று சால்வை விட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி