இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

71பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்
திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம்
சி. பி. ஐ. கட்சி அலுவலகத்தில்
தோழர்
மூர்த்தி தலைமையில் நடைபெற்றது
தோழர்
R. ஞானமோகன் கிராமபுற பாட்டாளி மாத இதழ் குறித்து பேசினார்.
தோழர்
வி. ஜவகர்
சி பி ஐ ஒன்றியசெயலாளர்
20 ஆயிரம் உறுப்பினர் பதிவு செய்திட வேண்டும் என்றார்
தோழர்
எம் மகாலிங்கம் கிராம சங்க ஆண்டு பேரவைகள் நடைபெற்றது குறித்தும். நடைபெறாத கிராமங்கள் குறித்து விவரமாக எடுத்துக் கூறினார்.
நான்
28/06/2024 ஆம் தேதி
100 நாள் வேலை வழங்கிட வலியுறுத்தி
நடைபெற இருக்கிற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பேசினேன்
கிராமபுற பாட்டாளி
மாத இதழ் ஆண்டு சந்தா -50
ஆயில் சந்தா -2 - கும்
பணத்தை வழங்கினார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி