இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

62பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம திருத்துறைப்பூண்டி ஒன்றியம்
கொத்தமங்கலம் சிபிஐ கிளை கூட்டம் ராஜேந்திரன் (Rtd. இராணுவ வீரர்) தலைமையில் பள்ளங்கோயில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
செல்வராஜ் எம்பி
அவர்களுக்கும்
கட்சி உறுப்பினர்
V சண்முகம் ( Rtd ராணுவ வீரர்)
அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

M. சிவசங்கரன் BSC கி. செ.
கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றினார்கள்.
அதனால் தான் அதிகபட்சமான வாக்குகளை வாங்க முடிந்தது என்றார். மேனகா கோபாலகிருஷ்ணன் ஊ. ம தலைவர்
நமது பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பல துன்பங்களுக்கிடையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தட்டுப்பாடு இன்றி குடிதண்ணீர் கொடுத்து வருகிறோம்.
மின்விளக்குகள் சரி செய்து வருகிறோம் கிராமங்கள் முழுவதும் சாலைகள்
அமைத்து விட்டோம்
கோட்டகம் சாலை
, சிதம்பர க கொத்தமங்கலம் மில்லடியிலிருந்து விஸ்வநாதபுரம் வரை தார் சாலைக்கு அரசு அனுமதி கிடைத்துவிட்டது.
என்கிற தகவலை தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you